நிகழ்நிலைData Tool
நல்லிணக்கம் என்றால் என்ன?
பரோமீட்டர் (Barometer) கருத்துக் கணிப்பானது, ‘நல்லிணக்கம்’ என்ற வார்த்தையைக் கேட்கும் போது ஒருவரின் மனதில் என்னென்ன எண்ணங்கள் எழுகின்றன என்பதை ஆராய்கிறது. பொது மக்கள் தங்கள் சொந்த வார்த்தைகளில் நல்லிணக்கம் என்ற கருத்தை எவ்வாறு உருவாக்குகிறார்கள், மேலும் இந்த அர்த்தங்கள் சமூகத்தில் உள்ள ஏனைய பாத்திரங்கள் வழங்கியதைப் போல அல்லது வேறுபட்டதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள இது முயற்சிக்கிறது.